கையில் சரக்கு.. பிரியங்கா மோகன், ரவியுடன் லூட்டி அடித்த பூமிகா.. ஹாட் போட்டோஸ் வைரல்.
நெட்ருய முன்தினம் நடிகை பூமிகா அவரின் 44வது பிறந்தநாளை கொண்டாடினார்.ஜெயம் ரவி நடிக்கும் JR 30 படத்தில் நடித்து வரும் இவர் படப்பிடிப்பு தளத்திலேயே ஜாலியாக லூட்டி அடித்தார்.
அன்று இரவே படப்பிடிப்பின் நடுவில் கேக் வேட்டி படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார். இயக்குனர் ராஜேஷ், ஜெயம் ரவி, ப்ரியங்கா மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த படத்தின் ரவிக்கு அக்காவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கையில் சரக்கு பாட்டிலுடன் இருந்ததால் கொஞ்சம் சர்ச்சை ஆனது. ஆனாலும் பிறந்தநாளோ அல்லது ஒரு வெற்றியை இப்படி தான் கொண்டாடுவர்.
ஏன் கிரிக்கெட் வீரர்கள் கூட இப்படி கொண்டாடி பார்த்துள்ளோம். இதையெல்லாம் சர்ச்சை ஆக்காமல் முக்கியமான பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது நல்லது.
லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்: