பூமிகா இப்போவும் அம்மாடியோவ் செம்மையா இருக்காங்களே.. அள்ளுது.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
சவுத் சினிமா நாயகிகளில் ஒரு சிலர் தான் அவங்க வயசு ஏற ஏற அதுக்கேத்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிப்பாங்க.
வெகு சிலரே இப்படி. விரல் விட்டு எண்ணி விடலாம்.
அப்டி இருக்கும் ஒரு சில நாயகிகளில் பூமிகா முக்கியமானவர். அவங்களோட இளம் வயசுல நடிச்ச நிறைய படங்கள் சூப்பர் ஹிட்.
அவங்களே இப்போ நேரத்துக்கேத்த மாதிரி நடிச்சா ஹீரோயின் தான் அப்படி எல்லாம் இல்லாம, அவங்களுக்கு கதாபாத்திரம் புடிச்ச நடிக்காம விடமாட்டாங்க. அதனால தான் என்னமோ இன்னும் சினிமால sustain பண்ணி நிக்குறாங்க.
துல்கர் நடிப்புல விரைவில் வெளியாக இருக்கும் படம் சீதா ராமம். அந்த படத்தில் பூமிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாங்க. இப்போ அவங்களோட லுக் வைரல்.