பிக் பாஸ் வீட்டுல.. கிஸ் அடிக்கும் போது பாத்துட்டாங்க. போர்வையை போத்திட்டு கிஸ் அடிக்குறாங்க. ஹாட் போட்டோ வைரல்.
பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டுமல்ல இந்தியாவின் முக்கிய மொழிகள் அனைத்திலும் ஒளிபரப்பாய் செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சி எல்லா மொழிகளிலும் ஹிட் ஆனது போல் வேற எந்த நிகழ்ச்சியும் ஹிட் ஆனதில்லை. பல தொடர்கள், படங்கள், சீரிஸ் எல்லாம் எடுத்திருக்காங்க ஆனால் பிக் பாஸ் தான் செம்ம பீக். அதுமட்டுமல்லாமல் தமிழில் கொஞ்சம் டீசண்ட், ஹிந்தியில் எல்லாம் வேற லெவல் பண்ணுவாங்க. இதுக்கே இவ்வளவு complaints பன்றோம், அங்க எல்லாம் வேற மாதிரி.
தற்போது பிக் பாஸ் தெலுங்கில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது ஒரு பெண் ஒரு ஆண் இருவரும் கிஸ் அடிப்பது போல. கேமரா இருக்கிறது என்று சுதாரித்து பின் போர்வையை போத்திகொண்டு அடிச்சிருக்கின்றனர். இந்த புகைப்படம், வீடியோ பரவியதால் அதிர்ச்சி ஆகியுள்ளார் ரசிகர்கள். என்ன இந்த நிகழ்ச்சியில் இப்படியெல்லாம் நடக்கிறது என்று.
ஹலோ ஹலோ. ரொம்ப யோசிக்க வேண்டாம். ஜோடியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த couples ரோஹிட்டும், மெரினாவும். அவங்க ரெண்டு பேருமே கணவன் மனைவி. அதனால் தான் தனிமையாக இருக்கும்போது முத்தம் கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த நிகழ்ச்சியின் TRP வேற லெவெலில் ஏறியுள்ளது. என்னதான் இந்த சம்பவம் தெலுங்கில் அரங்கேறினாலும் தமிழ் ரசிகர்கள் கூட என்ன ஆயிற்று என்று ஆர்வத்தில் கூகிள் செய்து வருகின்றனர்.
தெலுங்கு பிக் பாஸ் இவ்வளவு ரொமான்டிக்கா போகுது, ஆனால் தமிழில் அடிதடி தான் தினமும். குரூப் குரூப்பா சேர்ந்து அடிச்சுக்காத குறை தான்.