அசிங்க அசிங்கமா கேப்பேன்.. தனலட்சுமியிடம் வாய் கொடுத்து சிக்கிய கோளாறு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Bigg boss asal kolaru video viral

என்னடா போன வாரம் எல்லாம் பிக் பஸ் தலைவர் ஜி.பி.முத்துவை வெச்சு மட்டுமே ஓடிட்டு இருக்கு, அவர் இல்லனா இவங்களுக்கு கன்டென்ட் கிடைக்காது போல என்ற கருது சமூக வலைத்தளங்களில் பரவலாக இருந்தது. திடீரென்று இந்த வாரம் பார்த்தல் அவர் வீட்டுக்கு போகணும்ன்னு சொல்றாரு, அவரோட தம்பி ஆனந்த் கிட்ட பேசணும்ன்னு சொல்றார். இன்னொரு பக்கம் பார்த்தா தனலட்சுமியும், கோளாறும் சண்டை போட்டுட்டு இருக்காங்க.

ஜி.பி.முத்து போல பேமிலியோட அட்டாச் ஆகி மண்ணோடு இருக்கும் ஆட்களுக்கு எல்லாம் அவங்க குடும்பத்தை விட்டு பிரிந்து 100 நாட்கள் வாழ்வது எல்லாம் ரொம்ப கடினம். இதையெல்லாம் மீறி அவர் நூறு நாள் இருந்துவிட்டால் அவர் தான் இந்த பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக இருப்பார், அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஏனென்றால் அவருக்கு வெளியில் இருக்கும் சப்போர்ட் வேற மாதிரி.

Bigg boss asal kolaru video viral

தற்போது வீட்டில் இவரின் குரல் கொஞ்சம் அமைதியாகியுள்ளது, எப்போவும் போல தனலட்சுமி சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் இந்த தடவை அவங்க போட்ட சண்டையில் ஒரு நியாயம் இருக்கிறதாக தோன்றுகிறது. இந்த கோளாறு பையன் அவங்க ஆண்ட்டி என்று சொல்லுவது, பெரியம்மா என்று சொல்லுவது போன்ற லூஸ் டாக் விடுறேன், அதையே திருப்பி அவனிடத்தில் வா போ என்று பேசினால் கோவம் வருகிறது.

ஏற்கனவே மகேஸ்வரி முட்டியை தடவி, பின்னர் குயின்சி கை முட்டியை தேய்த்து வெளியில் இருந்து பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரே உறுத்தலாக இருக்கிறது. எல்லாரும் பாக்கும் நிகழ்ச்சியில் இப்படி பண்ணிட்டு இருக்கான்னு. இந்த வாரம் கமல்கிட்ட நல்லா வாங்கக் கட்டிக்குவான் என்று தோன்றுகிறது.

ரீசன்ட் சண்டை வீடியோஸ்:

Related Posts

View all