ஒரு புள்ளைய விடமாட்டான் போலயே இந்த கோளாறு பய. ஜனனி கூட.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Bigg boss asal kolaru video viral

இப்போ பிக் பாஸ் சீசன் 6 பொறுத்தவரை கன்டென்ட் கொடுப்பது அசல் கோளாறு தான். ஆனால் பயபுள்ள போமுக கூடயே தான் எதாவது பண்ணிட்டு இருக்காப்ல. இந்த வாரம் கமல் வரும்போது போது அசீம் -ஆயிஷாக்கு, இந்த கோளாறுக்கு எல்லாம் செம்ம அடி கொடுக்க போறாரு என்பது மட்டும் உண்மை. ஏனென்றால் போன வரம் விட இந்த வாரம் ரொம்ப xtremeஆ போய்ட்டாங்க சிலர். அது வீட்டில் பலருக்கு மனஉளைச்சல்.

எப்படி இந்த நிகழ்ச்சி ஜி.பி.முத்துவால் ரொம்ப காமெடியா ஆரம்பிச்சது, இப்போ அது இல்ல. தனலட்சுமி தொடங்கி வெச்சாங்க சண்டையை. இப்போ அந்த வீடே பத்திகிட்டு எரியுது. நேற்று ஆயிஷா - அசீம் போட்ட சண்டை எல்லாம் உச்சக்கட்டம், செருப்பை கழட்டி அடிக்க போற அளவுக்கு காண்டு ஏத்தி விட்டுட்டாரு அசீம். இந்தளவுக்கு போகும் என்று யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டாங்க. இல்லறத்துக்குமே ஒரு குறும்படம் இருக்கு. இவங்க பக்கம் ஒரு மாதிரி போகுதுன்னா இந்த அசல் பய next லெவல்.

Bigg boss asal kolaru video viral

அதாவது தெரிஞ்சு பண்றானா இல்லை தெரியாம எதார்த்தமா பண்றானா என்று தெரியவில்லை. அனால் சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் இவனுக்கு சப்போர்ட் தான் பண்றாங்க. ரொம்ப ஹாம்லெஸ்ஸா தான் இருக்கு அவன் பண்றது அப்டின்னு, ஒரு சிலர் எதிர்க்குறாங்க ஒரு பப்லிக் ஷோல இப்டியான்னு. இதை பற்றி நம்ம கருத்து சொல்ல முடியாததற்கு காரணம் எங்களுக்கு தெரியும் குட் டச், பேட் டச் என்னவென்று.

இப்போ இவரு ஜனனி கூட சேர்ந்து எதோ விளையாட்டு விளையாடிட்டு இருக்காப்ல, கோளாறுவின் இன்றைய கோட்டா என்று இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிறது.

Video:

Related Posts

View all