ஆண்டவர் கமலுக்கே வார்னிங் கொடுத்த ஆயிஷா. அடுத்த வாரம் தாண்டுவிங்களா மா. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Bigg boss ayesha kamal video viral

பிக் பாஸ் நிகழ்ச்சி தினம் தினம் செம்ம விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதுவும் நேற்று எல்லாம் உச்சக்கட்டம். ஆண்டவர் கமல் எல்லாருக்கும் பல்ப் கொடுத்து செம்ம பார்மில் இருக்காரு. நேற்று நடந்த நிகழ்வில் பயங்கர ஆச்சர்யம் கொடுத்த நிகழ்வே அசலோட எலிமினேஷன் தான். தினம் தினம் கன்டென்ட் கொடுக்கறானே இவனை வெளிய அனுப்ப மாட்டாங்க என்று நினைத்தோம், ஆனால் யாரும் எதிர்பார்க்காதபடி எலிமினேட் செய்தது ஒரு நம்பிக்கை கொடுத்திருக்கும் நேயர்களுக்கு.

அசல் செய்த சில்மிஷம் தான் காரணம், அசீம் தான் எலிமினேட் ஆவது போல இருந்தாரு. ஆனால் மக்களுக்கு இவன் மேல அவ்வளவு எதிர்ப்பு. எப்போ பாரு பொண்ணுகளை கடிச்சு வைப்பதும், தடவுவதுமா இருந்தது பார்ப்பவர்கள் அனைவர்க்கும் முகம் சுளிப்பது போல இருந்தது. மணிகண்டன் இதை mention பண்ணிருந்தாரு. நீ பாட்டுக்கு அவங்க மேல காலா போட்டுட்டு உக்காந்து இருக்க, அவங்க வீட்ல பர்தா என்ன அவுரது என்று. இதெல்லாம் வார்னிங், அதெல்லாம் பொருட்படுத்தாமல் இருந்தது தான் கரணம் எலிமினேட் ஆக.

Bigg boss ayesha kamal video viral

இன்னொரு விஷயம் நேற்று நடந்தது highlight என்னவென்றால் ஆயிஷா கமலிடம் பேசியது, அதற்கு கமல் தரம ரிப்ளை பண்ணினது தான். அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல். நீங்க என்ன நெகட்டிவா போர்ட்ராய் பண்ணாதீங்க சார் என்று கமலிடம் சொன்னது அங்கிருக்கும் housemates கூட செம்ம ஷாக் தான். என்னடா ஐந்து பொன்னு இப்படி பேசிவிட்டதே என்று. ஆனாலும் எதார்த்தமா பேசுவது தப்பில்லை என்றே தோன்றுகிறது. அவங்களுக்கு language ப்ரப்ளேம் வேற இருக்கு.

அதனால் தான் அடிக்கடி மலையாள மொழியில் பேசி ஸ்ட்ரெஸ்ஸை கட்டுப்படுத்தி வர்ராங்க. இவங்க இவ்வளவு போல்டா இருப்பது பாராட்டக்குறியது தான். அந்த போல்ட்னேஸ் இவங்களை வெளிய அனுப்பிவிடாமல் பார்த்துக்கொண்டால் நல்லது.

Video:

Related Posts

View all