என்னடா இது கோ*தா கொ*மான்னு பேசிக்கிறீங்க பிக் பாஸ் வீட்டுல.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Bigg boss latest video viral

பிக் பாஸ் ஸ்மால் பாஸ் என்று தினமும் ப்ரோமோ வெர்லெவில் போய்ட்டு இருக்கு. எப்படி போன வருட பிக் பாசில் பெண்களுடன் அசல் கோளாறு ரொம்ப கிலோஸா இருந்தானோ அதுபோல இந்த வருட பிக் பாசில் ரொம்ப கிலோஸா இருப்பது நிக்சன் தான். பெண்களை டச் பண்ணி பேசுவது, கன்னத்தில் கை வைப்பது என்று எதோ பண்ண கூடாதது எல்லாம் பண்ணிட்டு இருக்காப்ல.

தற்போது ஒரு வீடியோ பார்த்தோம், அது கண்டிப்பா டிவியில் வராது. மாயா நிக்சன் கூட பேசிட்டு இருக்கும் போது ஓ** என்ற வார்த்தையை யூஸ் பண்ணிருப்பாங்க, அதேபோல ஐஷுவும் லூசு கூ** என்ற வார்த்தையை உபயோகம் பண்ணிருப்பாங்க. என்ன எப்படியோ இது போன்ற சம்பவங்களால் அவங்களோட பேர் தான் கெடுது என்று தெரியுதா இல்லையா என்று தெரியவில்லை.

Bigg boss latest video viral

இன்னைக்கு எபிசோடு பார்த்துட்டு மக்களின் கருத்து: பிரதீப் மற்றும் மாயாவின் நக்கல் சிரிப்பு யாருக்கெல்லாம் பிடிக்கவில்லை! மற்றவர்களை கீழ்த்தரமாக பேசுவதும் ,ஏதோ அவர்களுக்கு மட்டுமே மக்கள் ஆதரவு செய்வது என்று நினைப்பதும் யாருக்கு பிடிக்கவில்லை??

எத்தனை பேருக்கு பிக்பாஸ் vs small boss இப்போது பிக்பாஸ் vs wildcard ஆக மாறிவிட்டது என்று தோன்றுகிறது.

மாயாவின் இந்த செயலை வீட்டில் உள்ள யாரும் எதிர்க்கவில்லை கமல் கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

Video:

Related Posts

View all