என்ன தொடையை காட்டி உக்காந்த்துட்டு இருக்கீங்க.. இப்படி பேசிக்கிறாங்க. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Bigg boss video viral

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நாளாக நாளாக அப்படியே கொஞ்சம் சூடு பிடிக்கிறது என்று சொல்லலாம். காரணம் முதல் 7 நாட்களில் ஜி.பி.முத்துவை வைத்தே தான் ஓடிக்கொண்டிருந்தது போல தெரிந்தது. ரசிகர்களுக்கு இவருக்கு தான் அதிகம் என்று நினைச்சு ஒரு சில கண்டெஸ்டண்ட்ஸ் இவருக்கு பேவரா இருக்காங்க, இன்னும் சிலர் இவரை எதிர்க்குறாங்க. எப்படியோ எதாவது பண்ணி பாஸிட்டிவாவோ, நெகடிவாவோ போய் ரீச் ஆயிடனும் என்பது இவர்களின் குறிக்கோள்.

தற்போது முத்து கூட சண்டை போட்டதால் தனலட்சுமி பேமஸ், இந்த பொண்ணுக கூட சேட்டை பண்ணிட்டு திரிவதால் அசல் கோளாறு பேமஸ், அடுத்த ராபர்ட் மாஸ்டர் என்ன புனலான்னு யோசிச்சிருப்பாரு போல, சரி நாமும் அதே ஆயுதத்தை எடுப்போம் என்று மகேஸ்வரி போட்டிருந்த டிரஸ் பற்றி கமெண்ட் பண்ணிருக்காரு. அதுவும் ரொம்ப கேசுவலா என்ன தொடை தெரியுது.. அது போல கமெண்ட்ஸ். அப்போது மகேஸ்வரி ரொம்ப uncomfortale ஆக பீல் செய்தது முகத்தில் தெரிந்தது.

Bigg boss video viral

இணையதள முழுவதும் இந்த வீடியோ தான் வைரல். இதைப்பற்றி ஒரு டிபேட் போயிட்டு இருக்கு வெளியில். எப்போதுமே பொண்ணுக ஆடை இப்படி போடணும் அப்படி போடணும்ன்னு ஏன் தான் இந்த ஆண்கள் பேசிட்டு இருக்காங்க என்று ஆரம்பித்து ஒரு லைவ் ஷோ குழந்தைகள் எல்லாம் பார்ப்பாங்க, அதுல இப்படியா டிரஸ் பண்ணுவாங்க என்று பல விவாதங்கள். பார்க்கும் விஷயங்களை விட கேக்கும் விஷயங்கள் அவங்களோட மனதில் பதிந்துவிடும்.

பத்தவெச்சுட்டியே பரட்ட மொமெண்ட் தான் இங்க. ஆனால் வார்த்தைகள் யூஸ் பண்ணும்போது பார்த்து யூஸ் பண்ணனும். நாலு பேர் முன்னாடியும், அதுவே திரையில் நிறைய பேர் பார்ப்பாங்க என்று ஒரு விஷயம் வேற இருக்கிறது.Video:

Video:

Related Posts

View all