செம்ம ஹாட் ஐட்டம் சாங் பாத்த பீல்! இப்படி ஒரு Glamour நடிகையை மிஸ் பண்ணிட்டோம்! பிந்து மாதவி வேற மாரி Hot Clicks..
பச்சை நிறப் புடவையில் பஞ்சவர்ணக் கிளி போல் அழகாக காட்சியளிக்கும் பிந்து மாதவி. பிந்து மாதவி ஒரு மாடல் மற்றும் நடிகை, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரமே அவரது முதல் மாடலிங் அனுபவமாகும். தெலுங்கில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு, அவர் தமிழ் சினிமாவிற்கு வந்தார்.
தமிழில் அவர் நடித்த முதல் படம் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் வெளிவந்த “வெப்பம்”. நானி, நித்யா மேனன் நடித்த இத்திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் குமாருடன் இணைந்து நடித்திருந்தார். பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிந்து மாதவி.
இத்திரைப்படம் பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்றிருந்தாலும் அதில் இவரது நடிப்பு பெரிதும் பாரட்டப்பட்டது. அதன் பிறகு அவர் கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் மற்றும் பசங்க 2 உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 5வது இடத்தில் வந்தார் மற்றும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் பெண் வெற்றியாளரானார். செலிபிரிட்டிகள் தங்கள் ரசிகர்களை தொடர்புகொள்ள எப்பொழுதும் பயன்படுத்தும் ஓரே மீடியம் சோசியல் மீடியாவே. அதுபோலவே நடிகை பிந்து மாதவியும் தனது புகைப்படங்கள் மற்றும் செய்திகளை சோசியல் மீடியாவில் அப்டேட் செய்து கொண்டே வந்தார்.
புதிதாக வெளியாகிருக்கும் பச்சை நிற புடவை அணிந்த புகைப்படத்தில் கொள்ளை அழகாக உள்ளார். லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.