மினி பாட்டிலு.. அந்த லில்லிபுட்டு என்ற நக்கல் செய்த ப்ளூ சட்டை மாறன்.. தரமான செருப்படி கொடுத்த ஜாபர். வீடியோ வைரல்.
விக்ரம், அதை தொடர்ந்து ஜெயிலர் படத்தில் அது தொடர்ந்து இன்னொரு சூப்பர்ஸ்டார் படத்தில் நடிச்சுட்டு முழு பார்மில் இருக்கும் ஒரு நடிகர் யார் என்றால் ஜாபர் தான். விக்னேஷ் சிவன் எடுத்த பாவக்கதைகள் குறும்படம் மூலம் தான் இவர் நமக்கு அறிமுகம். அதுலையே சும்மா மிரட்டி விட்டிருப்பாரு. ஆள் பாக்க குட்டியா இருந்தாலும் சம்பவம் பெருசா இருந்துச்சு.
எப்போதுமே ஒருவரை உருவ கேலி செய்வது ரொம்ப தப்பு. நாளைக்கு நல்லா இருக்கும் உன் உருவம் கூட சிதைந்து போகலாம். அவன் இப்படி இருக்கான், அப்படி இருக்கான் என்று வீக்னஸ் வெச்சு எப்போதுமே உருவக்கேலி செய்யக்கூடாது என்பது ரொம்ப முக்கியமான நாகரீகம். அதையும் தாண்டி ஒரு சிலர் பண்ணிட்டு தான் இருக்காங்க.
ஏன் சில டாப் நட்சத்திர படங்களிலேயே உருவக்கேலி இருக்கும். அதற்கு பின் வருந்தி மன்னிப்பு கேட்ட வரலாறு எல்லாம் தமிழ் சினிமாவில் உண்டு. தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு ட்ரெண்ட் என்னவென்றால் நல்ல ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒருவரை கிண்டல் செய்தால் இவங்களுக்கு நல்ல attention கிடைக்கும் என்பதால் தான்.
தமிழ் சினிமாவில் விமர்சகர் என்ற போர்வையில் சுற்றும் ப்ளூ சட்டை மாறன் ஜெயிலர் படத்தை விமர்சனம் செய்துள்ளார். தினமும் ரஜினியை பற்றி நெகட்டிவ் பரப்புவது தான் அவரின் வேலை. மேலும் அந்த படத்தில் நடித்த ஜாபர் பற்றியும் உருவாக்கேலி செய்துள்ளார். அவரது கேலியும், அந்த நடிகரின் ரிப்ளை.
Video:
Eacha dei 🤬#Jailer pic.twitter.com/0BpqSTZaDM
— கரிகாலன் ★ (@senthan_msd) August 15, 2023