ஐயர் வீட்டு பொண்ணு.. இப்படி ஒரு படம் தான் எதிர்பார்த்தோம் யோகிகிட்ட இருந்து.. பின்னி பெடல்.. போட் வீடியோ வைரல்.

Boat trailer video

இப்போ இருக்கும் நடிகர்களில் ரொம்ப ரெஸ்ட் எடுக்காம இரவு பகலா உழைச்சுட்டு இருக்கும் மனுஷன் யாரென்றால் யோகி பாபு தான், அந்தளவு அவருக்கு பணமும் வருகிறது. ஆனால் அதை வைத்து என்ஜாய் கூட மனுஷன்னாலே பண்ண முடியல போல அப்படி உழைச்சுட்டு இருக்கார். மாசம் ஒரு படம் ரிலீஸ் பண்ணுவார் போல.

இயக்குனர் சிம்புதேவன் புலி படத்துக்கு பின் பெரிய பல எதிர்மறையான விமர்சனங்களை சநதித்தார். ஏனென்றால் அந்த படடிஹல் இருந்தது விஜய். அவ்வளவு பெரிய அஹீரோவை வைத்து சொதப்பினார், ஆனால் அதற்குமுன் எடுத்த முந்தைய படங்கள் எல்லாம் ரொம்ப நன்றாக இருந்தது. பெரிய ஹீரோவை வைத்து அவரால் manage பண்ண முடியல.

Boat trailer video

ஆனால் சின்ன ஹீரோக்களை வைத்து ரொம்ப அழகான படம் பண்ண கூடியவர். இவரைப்போல இயக்குனர்களும் தேவை, அதற்கு காரணம் எல்லாருமே கமெர்ஷியல், உண்மை சம்பவ கதையை சொன்னால் எப்படி. பேண்டஸி என்ற genre இருக்கிறது அல்லவா. அப்படிப்பட்ட இயக்குனர்களும் தேவை. ஆனால் தமிழ் சினிமாக்கு கிடைத்தது இவர் ஒருவர் மட்டுமே.

மேலும், இந்த போட் படத்தில் கொஞ்சம் அரசியலும் பேசியிருப்பார் என்று நினைக்கிறோம். பார்த்தல் அப்படி தான் தெரிகிறது. படகில் தப்பியவர்களில் எல்லா caste சேர்ந்தவர்கள் மட்டும் ஒரு வெள்ளைக்காரன். கடைசியில் இவர்களில் எத்தனை பேர் பிழைக்கின்றனர் என்பதில் இருக்கிறது சுவாரசியம். நல்லா இருக்கும் என்று நினைக்கிறோம்.

வீடியோ:

Related Posts

View all