அஜித்துக்கு பாட்டு பாட ஆசைன்னு சொன்னார். அதற்கு முன்னாடி.. சிம்ட்டாங்காரன் புகழ் பாம்பா பாக்யா இயற்கை எய்தினார். முழு விவரம்.
புள்ளினங்காள் ஓ புள்ளினங்காள்….💔 பாம்பா பாக்யா இறையடி ஏகினார் 🙏
2018 இல் ஏ.ஆர்.ரஹ்மான் செய்த இன்னொரு பங்களிப்பு கோரஸ் ஒலித்த பாடகர் பாக்யராஜ் ஐ பிரபல சூபி பாடகர் பாம்பா போலப் பாடச் செய்து அதன் தாக்கத்தில் பாம்பா பாக்யா என்று பெயரையும் சூட்டி விட்டார் - பழைய இடுகை
Bamba has worked in popular movies like Ponniyin Selvan: 1, Iravin Nizhal recently.
பொன்னியின் செல்வன் படத்தில் வரும் முதல் சிங்கிள் ‘பொன்னி நதி’ பாடியதும் இவரே என்று குறிப்பிடத்தக்கது.
RIP #BambaBakya sir. He’s known for his beautiful and unique voice. Simtaangaran, Kaalame, பொன்னி நதி will always be special. Our Deepest condolences to his close and dear ones!