மொழி, அபியும் நானும் இயக்குனரின் அடுத்த படைப்பு.. வெளியானது trailer..!
நீண்ட இடைவெளிக்கு பின் இயக்குனர் ராதாமோகன் எடுக்கும் படம் பொம்மை. இது ஒரு த்ரில்லர் படம்.
இந்த படத்தில் SJ சூர்யா, பிரியா பவானி, சாந்தினி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
இந்த படம் தான் எப்போது வெளியாகும் என்று நீண்ட நாட்களாக ரசிகர்கள் காத்திருந்தனர். மீண்டும் நடிப்பில் முத்திரை பதிக்க காத்திருக்கிறார் SJ சூர்யா.
இந்த படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.
Trailer: