என்ன பிரியா பவானி சங்கர் கூட லிப் லாக் எல்லாம் இருக்கு.. பொம்மை லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
பீஸ்ட் படம் ஆரம்பிச்சி ஐந்து நிமிஷத்துல கதைக்குள்ள வந்துட்டானுங்க ஆனா அதுக்கு அப்புறம் என்ன செய்யிறதுன்னு தெரியல போல. அதற்குப்பின் விஜய்க்கு மாஸ் மட்டுமே இருந்தது படத்தில் பெருசாக வேற detailing இல்லை என்ற காரணத்தினாலே அந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சனங்கள் ரீதியாக தோல்வியை தான் தழுவியது.
ஆனால் பயணம் படமும் hijack பற்றி மட்டும் தான் பேசுகிறது, பீஸ்ட் படம் அளவுக்கு மாஸ் எல்லாம், இவ்வளவு பெரிய மால் இல்லாம சின்னதா இரு விமானத்தில் இதே கதையை ஆகச்சிறந்த காமடிகளுடன் ராதாமோகன் கொடுத்திருப்பார். எப்போதுமே பீ
இந்த படத்தில் நாயகனாக SJ சூர்யா நடிச்சிருப்பார், ட்ரைலரில் தெரிகிறது நடிப்பில் பிச்சு உத்தரீர்பார் என்று. பிரியா பவானி சங்கர் தான் பொம்மையாக நடிக்கிறார் போல, இது ஒரு சைக்காலஜி த்ரில்லர் என்று தான் நினைக்கிறோம். ஆனால் அதில் எதாவது ஒரு ட்விஸ்ட் வெச்சிருந்தால் படத்தில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது.
தன்னுடைய அசுரத்தன்மை நடிப்பை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறார் SJ Surya, ப்ரியா பொம்மை போலவே செம்ம அழகா இருக்காங்க. மேக்கப் கொஞ்சம் கூடுதலா இருக்கு என்று தோன்றுகிறது. மற்றபடி ட்ரைலர் நன்றாகவே இருக்கு, படம் எடுத்து முடித்து ரொம்ப நாள் ஆச்சு இல்ல. அதனால் கொஞ்சம் பழைய படம் பீல் தெரியுது.
Video: