ஓவியா என்ன பாதியா வந்து நிக்கிறாங்க. ஆனாலும் செம்ம ஹாட். பூமர் அங்கிள் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
பிக் பாஸ் ஆறாவது சீசன் வந்திருச்சு ஆனாலும் ஒரு கண்டெஸ்டெண்ட் மக்கள் மனதில் அப்படியே நாற்காலி போட்டு கெத்தா அமர்ந்திருக்கிறார் என்றால் அது ஓவியா தான். இவங்க என்னதான் கொஞ்ச படங்கள் நடிச்சிருந்தாலும், இவங்களுக்கு ஏன் இவ்வளவு ரசிகர்கள் என்றால் இவங்க பெர்சனாலிட்டிக்கு தான். முதல் சீசன்ல வெளியேறாம இருந்திருந்தா இவங்க தான் டைட்டில் வின்னர்.
இந்த சீசன் நாடாகும் போது கூட மக்கள் ஓவியவுடன் compare பண்றாங்க என்றால் அவங்க ஏற்படுத்தின தாக்கம். அப்படி கண்ணில் பட்ட கமெண்ட் ஒன்று “#Queency ஐ discharge பண்ணிட்டு Next #Shivin ஐ admit பண்ணுங்கையா confession roomல. Biggy கொஞ்சம் பார்த்து புத்தி சொல்லி அனுப்பி விடுங்க விடுங்க Biggy. Potential title winnerநு ஓவியா கூடலாம் compare பண்ணாங்க.கடைசில ஓவியா மாதிரி பாதிலயே வெளில வந்துராம பாத்துக்கோங்க.”
இன்னும் மக்கள் மனதில் இருக்கும் ஓவிய, கொஞ்சம் நல்ல படங்கள் கொடுத்தால் போதும் மீண்டும் மக்கள் கொண்டாட ஆரம்பிச்சிருவாங்க. ரொம்ப potential இருக்கும் ஒரு நடிகை, நீண்ட நாள் கழிச்சு ஒரு comeback கொடுக்கும் படம் தான் பூமர் அங்கிள். இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஓவியா, யோகி பாபு தவிர பெருசா ஒன்னும் சொல்லிக்கிற அளவுக்கு எதுவும் இல்லை என்று தான் தோன்றுகிறது.
இருந்தாலும் ஓவியாவோட ப்ரெசென்ஸ், இந்த ட்ரைலரை பார்க்க வைக்குது. இந்த படத்தில் இவங்க பேயா நடிச்சிருப்பாங்க போல. ஒண்டெர் உமன் கெட்டப்பில் எல்லாம் வர்றாங்க. இயக்குனர் என்ன பண்ணி வெச்சிருக்காரோ, காமெடி படம் தான் அதுக்குன்னு இஷ்டத்துக்கு எடுக்கக்கூடாது தானே. நீங்க பார்த்துட்டு உங்க கருத்தை பதிவு செய்யுங்க.
லேட்டஸ்ட் வீடியோ:
Video: