வெளியானது தமிழ் 'பிரம்மாஸ்திரம்' படத்தின் ட்ரைலர்.. ஹாட் ஆலியா பட்.. வைரல் வீடியோ..!

வெளியானது தமிழ் 'பிரம்மாஸ்திரம்' படத்தின் ட்ரைலர்.. ஹாட் ஆலியா பட்.. வைரல் வீடியோ..!

பிரம்மாஸ்திரம் படம் பாலிவுட்டின் மிகப்பெரிய பொருட்செலவில் உருவான படம். வரும் செப்டம்பர் மாதம் வெளியாகிறது. இந்த படத்தின் தமிழ் ட்ரைலர் தற்போது ரிலீஸ் ஆகி வைரல் ஆகியுள்ளது.

வெளியானது தமிழ் 'பிரம்மாஸ்திரம்' படத்தின் ட்ரைலர்.. ஹாட் ஆலியா பட்.. வைரல் வீடியோ..!

திருமணத்திற்கு பின் ரன்பிர்-ஆலியா ஜோடியின் முதல் படம். அமிதாப் பச்சன், மௌனி ராய், தெலுங்கு சூப்பர்ஸ்டார் நாகார்ஜூனா போன்ற ஒரு பட்டாளமே நடித்துள்ளது.

வெளியானது தமிழ் 'பிரம்மாஸ்திரம்' படத்தின் ட்ரைலர்.. ஹாட் ஆலியா பட்.. வைரல் வீடியோ..!

இந்திய சினிமாவில் பாண்டஸி சூப்பர் ஹீரோ படங்கள் அப்போப்போ வரும். மலையாளத்தில் மின்னல் முரளி ரிலீஸ் ஆகி பெரிய வரவேற்பை பெற்றது.

வெளியானது தமிழ் 'பிரம்மாஸ்திரம்' படத்தின் ட்ரைலர்.. ஹாட் ஆலியா பட்.. வைரல் வீடியோ..!

அதுபோல இந்த படமும் என்டேர்டைன் செய்யும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இதுவரை பார்த்திராத தொன்மையான இந்திய அஸ்திரங்களின் உலகத்திற்குள் நுழைய தயாராகுங்கள்.

பிரம்மாஸ்திரம் முதலாம் பாகம்: ஷிவா, செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் உங்கள் அபிமான திரையரங்குகளில்!

Viral Trailer:

Related Posts

View all