புடவையில் படு மோசம்! ஒரு படம் தான் நடிச்சாங்க! அதுக்குள்ள இவ்ளோ கவர்ச்சியா? இரவின் நிழல் பட நடிகை பிரிஜிடா வீடியோ.

Brigida saga new iravin nizhal actress

பிரிகிடா சாகாவின் கலக்கல் தீபாவளி புகைப்படங்கள். பிரிகிடா சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ் நடிகை. இவர் தமிழ் திரையுலகில் முன்னேறி வரும் நடிகையாக உள்ளார்.. பிரிகிடா இரவின் நிழல், மாஸ்டர் போன்ற பிரபலமான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் இரவின் நிழல்.

பிளாக் ஷீப் தயாரித்த யூ டியூப் வெப் சீரிஸான ஆஹா கல்யாணம் என்ற வலைத் தொடரின் மூலம் அறிமுகமானவர் பிரிகிடா. அவர் ஏற்று நடித்த பவி டீச்சர் கதாபாத்திரத்திற்காகவே பிரபலமானவர். அவரது சமூக ஊடக பக்கங்களில் ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர்..

Brigida saga new iravin nizhal actress

அவளோடு அவன், கண் பேசும் வார்த்தைகள், தோள் கொடு போன்ற குறும்படங்களிலும் நடித்தார்.

இயக்குனர் மற்றும் நடிகர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி நடித்த இரவில் நிழல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத்திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஆடையின்றி நிர்வானமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆயினும் அவர் கதாபாத்திரம் அழுத்தமாக இருந்ததால் அக்காட்சி ஆபாசமாக கருதப்படவில்லை. அவரது துணிச்சலை திரையுலகினர் பலரும் பாராட்டினர்.

Brigida saga new iravin nizhal actress

Brigida saga new iravin nizhal actress

சமூக ஊடகங்களில் பிஸியாக இருக்கும் பிரிகிடா தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எப்பொழுதும் பதிவிட்டுக்கொண்டே வருவார்.

தற்போது தனது தீபாவளி புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். லைக்ஸ் குவிந்து வருகிறது.

Brigida saga new iravin nizhal actress

Related Posts

View all