நீங்க எதிர்பார்த்த புல்லட் சாங் முரட்டு குத்து.. ஹாட் கீர்த்தி ஷெட்டி. வீடியோ வைரல்.
கடந்த சில தினங்களாக எல்லாராலயும் ரசித்து கேட்கப்படும் பாட்டு ‘புல்லட் சாங்’. நம்ம STR தான் பாடிருக்காரு. அதனால என்னமோ தமிழில் செம்ம ரீச்.
லிங்குசாமியின் ‘தி வாரியர்’ படத்தில் வரும் பாட்டு தான் இது. தெலுங்கு சூப்பர்ஸ்டார் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி நடிப்புல உருவாயிருக்கும் படம்.
ஒரு படத்தோட வெற்றி, அந்த படத்துக்கான ரீச் அவங்க ரிலீஸ் பண்ணும் முதல் பாட்டுல இருக்கு. எப்படி அரபிக் குத்து பாட்டு உலகெங்கும் ரீச் ஆச்சோ அப்படி. இந்த பாடும் செம்ம ரீச் ஆயிருக்கு.
படம் 14th ரிலீஸ்.
அந்த பாட்டோட ப்ரோமோ வீடியோ இப்போ வைரல்.
#BulletSong from #TheWarriorr . #TheWarriorrOnJuly14 releasing this Thursday at #MKGFilmPalace !#BulletSong sung by #SilambarasanTR #RAmPOthineni #Lingusamy #DSPmusic pic.twitter.com/dxQydi73lu
— MKG Film Palace (@mkg_film_palace) July 11, 2022