இதழினில் இதழ் பதிக்க.. இரவினில் இமை துடிக்க.. ஹாட் அதுல்யா ரவி ரொமான்ஸ் வீடியோ வைரல்.

Cadavar un parvai lyrical video

அமலாபால் தயாரித்து நடிக்கும் படம் கடாவர். நீண்ட நாள் களைத்து ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது ஆகஸ்ட் 12ம் தேதி முதல்.

ப்ரோமோஷன்ஸ் எல்லாம் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. இன்று அந்த படத்தின் ‘உன் பார்வை’ பாட்டு வெளியாகியுள்ளது.

எப்படிப்பட்ட பாடலும் பிரதீப் குமார், சைந்தவி குரலில் கேட்டால் காதினுள் தேன் பாய்கிறது.

Cadavar un parvai lyrical video

Cadavar un parvai lyrical video

Cadavar un parvai lyrical video

Viral Video:

Related Posts

View all