செம்ம transformation.. இவ்வளவு மிரட்டலா இருக்கு.. ஹாட் அமலா பால்.. வீடியோ வைரல்.

Cadaver movie trailer video viral

அமலா பால் நடிப்புல உருவாகியிருக்கும் ‘கடாவர்’ படத்தின் ட்ரைலர் இணையத்தில் வைரல்.

இந்த படம் இவங்களுக்கு நிச்சயம் தமிழ் சினிமாக்குள்ள comeback கொடுக்கும் என்று எதிர்க்கப்படுத்து. இந்த முன்னோட்ட விடியோவும் அதை உணர்த்துகிறது.

தமிழ் சினிமா ரசிகர்கள் பலர் இவங்கள அவ்வளவு தான் field அவுட் ஆகிட்டாங்க அப்டினு நினைக்கிறப்போ ஒரு comeback படம்.

Cadaver movie trailer video viral

Cadaver movie trailer video viral

ராட்சசன் படம் போல அவ்வளவு விறுவிறுப்பான கட்சிகளுடன் ட்ரைலர் இருக்கு. இப்டியே பத்மாவும் இருந்தால் செம்ம ஹிட் அடிக்க வாய்ப்பு இருக்கு.

இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டார்ல டைரக்ட் ரிலீஸ் ஆகஸ்ட் 12ம் தேதி. இந்த படத்தை தயாரித்தவரே அமலா பால் தான்.

Cadaver movie trailer video viral

Viral Video:

Related Posts

View all