கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுடன் ஜோடி சேரும் பிளாக்பஸ்டர் நடிகை.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்..!
ராக்கி, சாணி காகிதம் ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து இயக்குனர் அருண் மாதீஸ்வரன் இயக்கும் படம் கேப்டன் மில்லர்.
இந்த படத்தின் அறிவிப்பு நேற்று அதிகாரபூர்வமாக வெளியானது.
படத்தின் நாயகன் - தனுஷ்
இசை - ஜிவி பிரகாஷ் என்று அதிகாரபூர்வமாக உறுதியானது.
ஆனால் யார் படத்தின் நாயகி என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. ஆம், தமிழில் இவங்க நடிச்ச எல்லா படமும் பிளாக்பாஸ்டர்.
தற்போதைய தயாரிப்பாளர்களின் லக்கி சார்ம் ‘பிரியங்கா மோகன்’. இவங்களோட லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.