கால்ல விழு டா.. செருப்பு பிஞ்சிடும் டா நாயே.. தனுஷ் நிக்லஸியில் அதிர்ச்சி.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
சினிமா ரசிகர்கள் எல்லாருக்கும் தெரியும் நேற்று இந்த வருடத்தின் மிகவும் முக்கியமான படமான கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் தனுஷ், ஷிவா ராஜ்குமார் உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த மேடையில் பல சுவாரசிய சம்பவங்கள் நடந்தன, அதேபோல ஒரு அசம்பாவிதமும் நடந்துடுச்சு.
இந்த படத்தில் தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி ஒரு முக்கியமான ரோல் பண்றாங்க. அதனால் அவங்க ரசிகர்களுடன் அமர்ந்திருந்தாங்க. அப்போது தனுஷ் ரசிகரா இல்லை வேறு யாரா என்று தெரியவில்லை, அவரிடம் தவறாக நடக்க முற்பட, சுதாரித்துக்கொண்ட அவர் செவுட்டில் நல்ல அரை கொடுத்துள்ளார். இவங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு தெரியல.
ஓஹோ இதற்கு முன்னாடியும் நடந்திருக்கா என்றால் ஆமாம். சில மாதங்களுக்கு முன்பு ஒரு பிரபல நடிகரின் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கூல் சுரேஷ் ஒரு பெண்ணிற்கு மாலையிட்டார் தெரியுமா, அவங்க தான் இவங்க. பாவம் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பாங்க. கண்டிப்பா இந்த சம்பவத்தை பண்ணிய இளைஞன் தண்டிக்கப்படவேண்டியவன்.
எப்படி மனசு வருத்ததுனு தெரியல இவ்வளவு பெரிய கூட்டத்திலும் இது போன்ற சம்பவங்க செய்ய. கண்டிப்பா தண்டனை பெருசா இருந்தா தான் குற்றங்கள் குறையும். குற்றம் செய்துவிட்டு காலில் விழுந்தா சரியாகிவிடுமா. அந்த வீடியோ நீங்களே பாருங்க.
வீடியோ:
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 3, 2024