தனுஷ் முரட்டு சம்பவம் பண்ண போறது உறுதி. ப்ளாக்பஸ்டர் உறுதி போல... வெறித்தனமான லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Captain miller glimse video viral

எப்போ ஒரு தனுஷ் படத்தில் வீடியோ, ட்ரைலர், கிலிம்ப்ஸ் அல்லது பாட்டு ரிலீஸ் ஆனால் சமூக வலைத்தளங்களில் ஒரு கருத்து மட்டும் எப்போதுமே பரவலாக போயிட்டு இருக்கும். அது என்னவென்றால், He is a actor He is a singer He is a dancer He is a lyricist He is a versatile actor He is a motivational speaker And lot more to say என்பது தான்.

சமீப காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒரு மாஸ் படம் என்றால் KGF தான். அந்த படத்தில் வரும் மாஸ் காட்சிகள் எல்லாரையும் கவர்ந்தது. அதனால் தான் அந்த படம் யங்ஸ்டர்ஸ், குடும்ப ரசிகர்கள் எல்லாரையும் கவர்ந்து 1000 கோடிகளை வசூலில் அள்ளி குவித்தது. தமிழில் அந்த மாதிரி படம் எப்போவாரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த கேப்டன் மில்லர் படம் ஒரு விடையாக இருக்கலாம்.

Captain miller glimse video viral

இயக்குனர் அருண் மாதீஸ்வரன் படம் என்றாலே சண்டை காட்சிகள் மிகவும் brutal ஆக இருக்கும், அதுவும் தனுஷ் இந்த படத்தில் இருப்பதால் இன்னும் அதிகமாக தான் இருக்கும். கீர்த்தி சுரேசை வைத்து இயக்கிய சாணி காகிதம் படத்திலேயே அவ்வளவு மாசான காட்சிகள் எல்லாம் அசால்ட்டா பண்ணிருப்பார். இந்த கேப்டன் மில்லர் படம் எப்படி இருக்கும் என்ற நினைத்தாலே கூஸ்பம்ப்ஸ் தான்.

இந்த படத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவா ராஜ்குமார் வேற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், கதான்யாகியாக பிரியங்கா மோகன், தெலுங்கு ஸ்டார் சந்தீப் கிஷான், இவங்க எல்லாருமே பயங்கரமான performers. அதனால் தான் இந்த படத்தின் மீதான hype மிகப்பெரிய லெவெலில் இருக்கிறது. அதுவும் இந்த கிலிம்ப்ஸ் அசுரன் வைப்ஸ் கொடுக்குது. பார்க்கலாம் என்ன மாதிரி இருக்கும் என்று.

Video:

Related Posts

View all