ஈசா நாமலாம் சாமி கிட்ட போலாமா? நாம வரக்கூடாதுனு எந்த சாமியும் சொல்லலயே.. சர்ச்சையை தெறிக்க விட்ட கேப்டன் மில்லர்.

Captain miller issue update

ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து #CaptainMiller என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ் மற்றும் இயக்குனருக்கு பயங்கரமான பாராட்டுக்கள் வந்த வண்ணம் இருக்கிறது.

கண்டிப்பா ஒரு ஆதரவான கருத்து இருந்தால் எதிர்மறையான கருத்துக்களும் இருக்கும். அதில் சிலவற்றை பார்க்கலாம். ஆனால் இதுபோன்ற விஷயங்கள் காலத்துக்கும் அழியாது.

Captain miller issue update

மக்கள் கருத்து: தமிழர்கள் ஆளும் போது அப்படி ஒன்றும் இல்லை, எப்போ இந்த தெலுங்கர் கூடத்திற்கு பிராமணர்கள், வெள்ளாளர் கூட்டம் ஆதவு கொடுத்து ஆட்சி செய்த வன்னியர்களை காட்டி கொடுதனுங்களோ அப்பா இருந்து தான் இந்த முறை. இது கூட தெரியா இப்படி பேசுறீங்க.

It is not about the caste it’s all about insecurity. தன்னை சுத்தி, தன் நிறத்தில் இருந்தவனை, தனக்கு நிகராக மதிக்காமல் தன்னை போலல்லாது, வெள்ளை தோலையும் பூணூல் அணிந்தவன் சொல்வதே வேதம் என்று வாழ்ந்து அழிந்து விட்டு என்னை அழித்தவன் 97% காரன் என 3% காரனுக்கு இப்போது குடை பிடிக்கும் வரி.

போய் தமிழ் கல்வெட்டு எல்லாம் படிச்சு பாருங்க எல்லா சாதியும் பொது கோவில்ல புஜை பண்ணிருக்காங்க, ஒரு சிலர் மாதிரி தெலுங்கு வம்சம் தான் தமிழ் அடையாளத்தை அழித்து வச்சிருக்கீங்க. வரலாறு ஒழுங்கா படிங்க அப்போது புரியும்.

விஜய் சேதுபதி - இந்தி திணிப்பு
அன்னபூரனி - ராமர்
மில்லர் - கோவில் கருவறை
ரகுதாத்தா - இந்தி திணிப்புனு
பாவம் சங்கிகளுக்கு பொங்கல்ல ஓவர் டைம் குடுத்துட்டானுக.

Video:

Related Posts

View all