பிரியங்கா மோகன் கையில கண்ணு.. சிவப்பு புடவை.. கேப்டன் மில்லர் படம்.. செம்ம ஹாட்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Captain miller latest photo

தமிழ் சினிமாவை அடுத்த சில வருடத்திற்கு தன கைகளால் கட்டி போட்டு வைப்பவர் லிஸ்டில் கண்டிப்பா ப்ரியங்கா மோகன் பெயர் இருக்கும். ஏனென்றால் அவங்க ஒரு லக்கி சார்ம் அவங்க நடிச்ச படங்கள் எல்லாமே செம்ம சூப்பர் ஹிட் ஆட்டு இருக்கு. அதனால் இவங்களை அடுத்தடுத்து படங்களில் கமிட் பண்ண தான் தயாரிப்பாளர்கள் ஆசை படறாங்க.

மேலும் இவங்க நடித்து விரைவில் வெளிவர இருக்கும் படம் கேப்டன் மில்லர். இந்த படம் இந்த வருடம் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் பொங்கலுக்கு தள்ளி வெச்சுட்டாங்க. லால் ஸலாம் படம் கொஞ்சம் ஷூட்டிங் பெண்டிங் இருப்பதால் அந்த படம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியாக வாய்ப்பு இருக்கு.

Captain miller latest photo

இப்போது இந்த பொங்கலுக்கு தனுஷ் Vs சிவகார்த்திகேயன் தான். அயலான் படம் பொங்கலுக்கு தான் வருகிறது. அந்த படம் கண்டிப்பா பெரிய ஹிட் அடிக்கும் என்று நினைக்கிறோம். மேலும், தமிழ் சினிமா மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் கேப்டன் மில்லர் தான். 1930, 40 களங்களில் நாடாகும் அரைசியல் மற்றும் விடுதலை போராட்டம் தான் மையத்தை.

இந்த படகில் தனுஷ்க்கு எப்படி ஸ்ட்ராங்கான க்ரே shade கதாபாத்திரமோ அப்படி தான் பிரியங்கா மோகனுக்கும், அதனால் இவங்க பிரிச்சு மெய்வங்க என்று நினைக்கிறோம். இப்போவே கையில் கண்ணுடன் தோரணையா இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் பார்த்தோம், இயக்குனரே ரொம்ப எதிர்பார்க்கிறோம், நல்லா satisfy பண்ணிடுங்க.

Related Posts

View all