கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்.. மிரட்டல்.. பிரியங்கா கையையும் 'கன்'. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
விடுதலை என்பது எவ்வளவு பெரிய வார்த்தை. ஒரு மனிதனுக்கு விடுதலை கிடைக்குது என்றால் அவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் இந்தியாவே விடுதலையை எதிர்நோக்கி இருந்த காலத்தில் அவங்க எப்படி பீல் பண்ணிருக்காங்க. ரெஸ்பெக்ட் இஸ் ப்ரீடம் எனது தான் இந்த படத்தின் tagline.
தனுஷ் செம்ம மிரட்டலா இருக்கார், இந்த டீசர் முழுக்க ஒரு வைத்தாராம் தான். அவர் அந்த துப்பாக்கி handle பண்ணும் விதம் எல்லாம் வேற மாதிரி. நடிகை ப்ரியங்கா மோகன் கையிலும் துப்பாக்கியை கொடுத்திருக்காரு இயக்குனர். எல்லா டெபார்ட்மெண்டும் ரொம்ப சூப்பரா வெளியே பார்த்திருக்கிறது தெரியுது.
ஒரு பீரியட் படம் என்றாலே தெரியும், ஒரு சில விஷயங்கள் எல்லாம் சரியா இருக்க வேண்டும். இல்லையென்றால் அதுவே ஒரு காமெடியா பிடும்.முதலில் கேஸ்டிங். தனுஷ் தவிர கர்நாடக சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் முக்கிய ரோல் பண்றாங்க. ரொம்ப நல்ல இருக்கு. ரொம்ப லோக்கலா சொல்லனும்னா:
**தா #CaptainMilIerTeaser வெறித்தனம். வேற மாதிரி கீது ணா தனுஷ்!! 🔥
டிசம்பர் 15 சம்பவம் உறுதி கிறிஸ்துமஸ் & நியூ இயர் 👌
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனுஷ் ❤
Video: