ஹாலிவுட் லெவல்.. வேற மாதிரி செதுக்கிருக்காங்க.. ஹாட் சிம்ரன், காவ்யா, ஐஸ்வர்யா லட்சுமியின் கேப்டன் வீடியோ வைரல்.

Captain video viral update

இயக்குனர் சக்தி சௌந்தர ராஜன் என்றாலே வித்தியாசம் தான். அவரின் முதல் படத்திலிருந்தே. இந்த மாதிரி இயக்குனரும் தமிழ் சினிமாவிற்கு தேவை. பாண்டஸி அப்படிங்கிற ஒரு கான்செப்ட் வெச்சு தான் ஹாலிவுட் ஓட்டிட்டு இருக்காங்க. இந்த மாதிரி படங்கள் தமிழ் சினிமாவை அடுத்த லெவெலுக்கு எடுத்து செல்லும்.

எதேதோ Hollywood படங்களையெலம் பார்த்து ரசிக்கிறோம் ஆனால் நம்ம கோலிவுட்டில் இப்படி ஒரு முயற்சி வரும்போது அதை விமர்சிப்பதை விட கொண்டாடுவது தான் மிக சிறப்பு.

Captain video viral update

Captain video viral update

Captain video viral update

கிராபிக்ஸ்க்கு இந்த மாதிரி ஹாலிவுட் படங்கள் பல கோடிகளை செலவழிக்கும் நிலையில், இவர் உள்ளூர் talentவை வைத்து கம்மியான செலவில் கிராபிக்ஸ் செய்துள்ளார். இதுவே பாராட்ட வேண்டிய ஒன்று.

Naanayam Naikal Jakirathai Tik Tik Tik Miruthan Teddy And now Captain He Is Totally Different From Others SAKTHI SOUNDAR RAJAN 🔥🔥🔥

Viral Video:

Related Posts

View all