மாதம்பட்டி ரங்கராஜின் மிரட்டல் 'கசினோ' ஃபர்ஸ்ட் லுக்.. ஹாட் வாணி போஜன். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
நடிகர், பிஸ்னெஸ்மேன் மாதம்பட்டி ரங்கராஜ் ‘மெகந்தி சர்க்கஸ்’ படம் மூலமா ஹீரோவா அறிமுகம் ஆனார். படம் ஹிட் தான், ஆனால் அடுத்தடுத்தது படம் பண்ணவில்லை.
இப்போது மீண்டும் ‘கசினோ’ படம் மூலம் ரி-என்ட்ரி கொடுத்துள்ளார். வாணி போஜன் இவருக்கு நாயகி.
ரமேஷ் திலக், சச்சின் படத்தை இயக்கிய ஜான் ரோஷன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படத்தின் முதல் பார்வையை ரிலீஸ் செய்தார். அது இப்போது வைரல்.
படத்தை மார்க் ஜோயல் இயக்க, MJ மீடியா கம்பெனியுடன் இணைத்து மாதம்பட்டி ரங்கராஜே தயாரித்துள்ளார்.
First Look: