ஏன்டா குறுக்க பாடி அவரை ஸ்டாப் பண்ணீங்க.. ராசாத்தி உன்ன... லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
![Catain miller audio dhanush](/images/2024/01/04/dhanush-singing-2-.jpg)
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே… இந்த வரிகளுக்கு addict ஆகாத இளைஞர்கள்/பெண்கள் தமிழ்நாட்டில் இருக்க வாய்ப்பில்லை. கேட்டாலே கண் கலங்கிவிடும். விஜயகாந்த் ஒரு சகாப்தம்.
![Catain miller audio dhanush](/images/2024/01/04/dhanush-singing-1-.jpg)
சமீபத்தில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. வரும் 2ம் தேதி இந்த படம் மிகவும் பிரமாண்டமாக நிறைய திரையரங்குகளில் ரிலீஸ் ஆகப்போகிறது. போன மதம் ஆகவேண்டியது, ஆனால் சரியான நேரத்தில் ரிலீஸ் செய்றாங்க. கண்டிப்பா வசூல் அள்ளிவிடுவாரு என்று நினைக்கிறோம்.
நேற்று அந்த நிகழ்ச்சியில் பல்வேறு நிகழ்வுகள் நடந்தன அதில் ஒன்று தனுஷ் ராசாத்தி உன்ன பாடல் பாடியது. கூடவே சேர்த்து ரசிகர்களும் பாட, அவர் கொஞ்ச நேரம் பாடுவதை நிறுத்திவிட்டார். ஆனால் அவர் pause பணியதற்கு காரணமே அவங்க பாட வேண்டும் என்று தான். தனுஷ் நிகழ்ச்சி என்றாலே நல்ல வைப் பண்றாங்க 2கே கிட்ஸ்.
ஆனால் தனுஷ் குரலில் முழுதாக அந்த பாடல் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.
அந்த வீடியோ:
Yenda kuruka paadi avara stop paninga😭😭 pic.twitter.com/MY1bSxmQ7k
— 🎞️ (@duck_egg__) January 3, 2024