எப்படி இருந்த பொண்ணு இப்போ பாருங்க அம்மாடியோவ்.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.
இந்த பொண்ணு கேத்தரின் தெரசா இவங்க தான் அடுத்து தமிழ் சினிமாவின் பெரிய கதாநாயகி என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது disappear ஆகிட்டாங்க. இவங்க தமிழில் நடித்த படங்கள் எல்லாம் ஹிட்டு. அதுவும் அதில் முக்கியமா மெட்ராஸ் படம், கதக்களி படம் எல்லாம் ரொம்ப பெரிய சூப்பர் டூப்பர் ஹிட் ஆனா படங்கள்.
ஏனென்றால் அந்த படங்களில் ஹீரோயின் கதாபத்திரம் ரொம்ப ஸ்ட்ராங்கா எழுதிருப்பாங்க. அவங்க எப்படி எழுதினாங்களோ அதை அப்படியே திரையில் எந்த பிசிறு தட்டாமல் நடிச்சு கொடுத்திருப்பாங்க. இப்போ திரும்பி பார்த்தல் அந்த மாதிரி ரோல் எல்லாம் வேற எந்த ஹீரோயின் நடிச்சிருந்தாலும் இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க மாட்டாங்க என்பது எங்கள் கருத்து.
இப்போ சமீபத்தில் இவங்க தமிழை விட தெலுங்கில் செம்ம பிசி. தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி கூட வால்டர் வீரய்யா பன்னாங்கா, பின்னர் பிம்பிசாரா படம் கல்யாண் ரேம் கூட பண்ணாங்க. பாருங்க அந்த இரண்டு படங்களுமே அந்த அந்த ஸ்டார்ஸ்க்கு ரொம்ப பெரிய ஹிட்டு. இவங்க தான் அவங்களோட லக்கி சார்ம் இப்போ. தயாரிப்பாளர்கள் வலைவீச்சு.
இப்போ இவங்களோட போட்டோஷூட் வெளிவந்திருக்கு. அதை பார்த்து தான் மிரண்டு போய்ட்டோம். தமிழில் நடிக்கும்போது ரொம்ப சின்ன பொண்ணு இப்போ பாருங்க matured ரொம்ப அழகா கிளாமரா ஆகிட்டாங்க. Action ரோல் எல்லாம் இப்போ செம்மையா சூட் ஆகும் என்று நினைக்கிறோம். அந்தளவுக்கு செமத்தியா இருக்காங்க.
Latest Photoshoot:
#catherinetresa ❤️ pic.twitter.com/pXDOgF7BZS
— Kalakkal Cinema (@kalakkalcinema) November 18, 2023