ஜஸ்ட் மிஸ்ஸுல நிக்குது! பட்டன் பிஞ்சுறும் போல, என்ன shapu டா! ஆடையை திறந்து தான் அழகை தாராளமாக காட்டிய காத்ரீன் திரீசா கிளிக்ஸ்.
கேத்ரின் தெரசாவின் ரீசன்ட் ஸ்டிலிஷ் கிளிக்ஸ் !! கேதரின் தெரசா இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் 2010-ம் ஆண்டு ஷங்கர் ஐ.பி.எஸ் என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர், பின்னர் அதே ஆண்டு தி திரில்லர் என்ற மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார், மலையாளம் மற்றும் கன்னட திரைப்படத்தில் தொடர்ச்சியாக நடித்துவந்துள்ள இவர், 2014-ம் ஆண்டு ப.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.
பின்னர் தமிழில் கதகளி, கணிதன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்தியா திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்டுள்ள இவர், அரப் நாடுகளான துபாயில் பிறந்து வளர்த்துள்ளார். தனது பள்ளி கல்வியினை துபாயில் பயின்றுள்ள இவர், மேல் படிப்பிற்காக பெங்களூரில் வந்தடைந்துள்ளார்.
பெங்களூரில் தனது பொழுதுபோக்கு நேரங்களில் மாடலிங் செய்துவரும் இவர், அங்கு கிடைத்த அறிமுக வாயிலாக திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். அவரது இன்ஸ்டா பக்கங்களிலும் தனது புகைப்படங்களை வெகுவாக பதிவிட்டு வருகிறார்.