மெட்ராஸ் பட நாயகி.. லைட்டா ஒடம்பு போட்டாங்க போல.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Cathrine tresa bimbisara movie

கேத்தரின் திரேசா ஒரு செம்ம performer. மெட்ராஸ் படத்துல இவங்க கதாபாத்திரத்திற்கு வேறு யாரை போட்டிருந்தாலும் அந்த அளவுக்கு justify பண்ணிருப்பாங்கன்னா கண்டிப்பா முடியாதுன்னு தான் சோழனும்.

அந்த படத்திற்கு ஏகப்பட்ட விருதுகள். அதுபோல அவங்களுக்கு கதை பெருசா அமையல. தற்போது தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வர்ராங்க. இவங்க நடிப்புல ஆகஸ்ட் 5ம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘பிம்பிசாரா’.

ஜூனியர் NTR தம்பி கல்யாண் ராம் ஹீரோ. அந்த படத்தின் விழாவிற்கு வந்த கேத்தரின் போட்டோஸ் வைரல்.

Cathrine tresa bimbisara movie

Cathrine tresa bimbisara movie

Cathrine tresa bimbisara movie

Cathrine tresa bimbisara movie

Cathrine tresa bimbisara movie

Related Posts

View all