ப்ப்பா எப்படி இருந்த பொண்ணு.. இப்படி ஒரு பொண்ணு கிடைக்க.. கேத்தரின் லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Cathrine tresa latest photos

சினிமா ஒரு பொழுதுபோக்கு மீடியம்..Either you can engage audience by making good movie or make political statements through documentary kind of movie. முற்போக்களர்களுக்காக படம் எடுக்க முடியாது & மெட்ராஸ், அசுரன் ஜெய் பீம் மாதிரியான கதைக் களங்களே அரசியல் சார்ந்ததாக இருக்கும். ஆனால் அதில் ஒரு காதல் இருக்கும்.

அப்படி தமிழ் மக்கள் ரசித்த ஒரு காதல் என்றால் மெட்ராஸ் படத்தில் வரும் கார்த்தி-கேத்தரின் காதல் தான். ரொம்ப எதார்த்தமா எடுத்திருப்பாங்க. உண்மையாவே பசங்க பொண்ணுக relationship அப்படி இருந்தால் எவ்வளவு அழகா இருக்கும் என்று நல்லா காட்டிருப்பாங்க. கூட அரசியல் இருந்தாலும், தரமான படம் அது.

Cathrine tresa latest photos

அந்த படத்தில் நடித்த கேத்ரின் தெரசாக்கு அந்த படம் ரிலீஸ் ஆன பின்னர் நிறைய ரசிகர்கள் சேர்ந்துட்டாங்க. ஒரு பெண் என்றால் அந்த படத்தில் அவங்க நடிச்ச கதாபாத்திரம் மாதிரி தான் இருக்கவேண்டும். மிகவும் போல் போல்டாகவும் இருக்கவேண்டும் அதேபோல எங்க அட்ஜஸ்ட் பண்ணணுமோ பண்ணி போகணும் என்று அவங்க portions ரொம்ப நல்லா இருக்கும்.

அதற்குப்பின் அவங்களுக்கு செம்மையை நல்ல படங்கள் அமையல. ஆனால் இவங்களுக்கு இன்னும் மவுசு குறையல. கொஞ்சம் உடம்பு போட்டிருந்தாங்க ஆனால் இப்போ மீண்டும் ஜிம் எல்லாம் போய் பழைய மாதிரி மீண்டும் காட்சியளிக்கிறாங்க. அவங்களோட இந்த ரீசன்ட் போட்டோஷூட் தான் அதற்கு சாட்சி.

Photoshoot:

Related Posts

View all