பெரியத்திரை சூப்பர்ஸ்டார்க்கு சவால் விடுவாங்க போல.. தீயா இருக்காங்க.. சைத்ரா லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
முன்னாடி எல்லாம் தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் ஒரு அளவுக்கு வயது முதிர்வு ஏற்பட்டவுடன் சீரியலில் நடிக ஆரம்பிச்சுடுவாங்க. ராதிகா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், அமலா, ரேவதி போன்ற எல்லாருமே அந்தந்த காலத்தில் லேடி சூப்பர்ஸ்டார்களாக இருந்தவங்க தான். ஆனால் அவங்க இடம் போனதுக்கு பின் சீரியலில் நடிக்க ஆரம்பிச்சாங்க.
ஆனால் இப்போது இருக்கும் காலகட்டத்தில் பழைய மாதிரி இல்லை. சீரியலில் நடித்த பிறகு ஒரு சிலருக்கு பெரியத்திரை வாய்ப்பு கிடைத்து அங்கு போய் ஜொலிச்சிருக்காங்க. சமீபத்தில் வாணி போஜன், ஷிவானி நாராயணன் எல்லாம் கூட சின்னத்திரையில் இருந்து மேல வந்தவங்க தான். பழைய சீரியல்களில் வில்லியாக நடித்து வந்த சைத்ரா தான் இப்போ ட்ரெண்டிங்.
அவங்க சின்னதா ஒரு வீடியோ போட்டால் கூட பெரிய அளவு ரெஸ்பான்ஸ். அதுமட்டுமில்லாமல் இவங்க ஸ்டண்ட் காட்சி எப்படி உருவாக்குறாங்க என்று ஒரு வீடியோ போட்டிருந்தாங்க, அந்த வீடியோ பார்த்துட்டு எல்லாரும் இவங்க பேன்ஸ் ஆகிட்டாங்க. அதற்குப்பின் இந்த புகைப்படங்கள். பாருங்க சும்மா கருப்பு புடவையில் தங்கசிலை போல ஜொலிக்கிறாங்க.
Video: