கங்கனா தான் சந்திரமுகி.. அந்த கண்ணு.. அந்த இடுப்பு அப்ப்பா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தமிழ் சினிமாவில் 800 நாட்கள் ஓடிய படம் ஒன்று இருக்கிறது என்றால் அது சந்திரமுகி தான். அந்த படம் வந்தபோது ஒரு சில திறன்களுக்கு இரண்டு வருடம் அந்த படத்தையே ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்க்கு அந்த படம் மிகப்பெரிய comeback ஆக இருந்தது. ஒரு பெரிய சறுக்கலுக்கு பின் பெரிய ஹிட்.
எப்போதுமே ஒரு சில பெரிய ஸ்டார்கள் ரொம்ப மோசமான phase அவங்க வாழ்க்கையில் சந்திப்பாங்க. ஒரு சிலர் டக்குனு ரஜினி மாதிரி எந்திரிச்சிடுவாங்க, ஒரு சிலருக்கு கஷ்டம். அப்படி டக்குனு அவரை எழுப்பிய படம் தான் சனத்திரமுகி. நடிப்பு என்று பார்த்தாள் ரஜினியை விட ஜோதிகாக்கு தான் அதிக முக்கியத்துவம் இருந்தது.
ஆனாலும் கூட அது ரஜினி படம் தான். அப்போதே ஒரு டாக் வந்தது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போகிறோம் என்று. ஆனால் அது அப்போது நடக்கவில்லை, கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு பின் மீண்டும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. சாத்திரமுகியாக கங்கனா, வேட்டையனாக ராகவா லாரன்ஸ். அந்த காஸ்ட் அப்படியே மாறிடுச்சு.
இப்போது அந்த படத்தில் உள்ள பாடல் வெளியாகியிருக்கிறது. கங்கனாவின் அற்புதமான நடனத்தில், ஆஸ்கார் விருது பெற்ற கீரவாணி இசையில் அப்படியொரு பாடல் அது. ஏன் கங்கனா ஒரு லெஜெண்ட் என்று எல்லாரும் சொல்றாங்க என்று இந்த பாட்டில் நிரூபணம் செஞ்சிருக்காங்க. என்ன ஸ்டைலு, என்ன டான்சு, என்னா கரிஷ்மா..
லேட்டஸ்ட் வீடியோ: