என்ன வேட்டையன் சங்குலையே ஒரு மிதி கொடுத்த சந்திரமுகி.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Chandramukhi 2 video viral

‘சந்திரமுகி-2’ திரைப்படம் வரும் 28 தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் ட்ரைலரை வெளியிட்டுள்ளது படக்குழு! சந்திரமுகி.. மத்த படங்கள் எல்லாமே ஆரம்பம் முதல் கடைசி வரை வேற ஒரு ஜானர்ல ரசிக்க வைக்கும்.. சந்திரமுகி லாஸ்ட் அரை மணி நேரம் தான் படமே.. நீங்க நம்புலனாலும் அதான் நெசம்.

ரஜினி சார் நடிப்பை விட அதிகமாக நடிக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. அது வரவும் செய்யாது. அவரது நடிப்பை அடித்துக்கொள்ள முடியாது. ரஜினி சார் ரஜினி சார் தான். - சந்திரமுகி 2 படத்தில் நடித்தது குறித்து நடிகர் லாரன்ஸ் கருத்து! இதுல வேட்டையன் கதாபாத்திரத்திலேயே ஒரு ட்விஸ்ட் இருக்குன்னு சொல்றாங்க, என்னனு தெரியல.

Chandramukhi 2 video viral

முதல் ட்ரைலர் ரிலீஸ் ஆகும்போது கூட ஒருஅளவு இருக்கும் போல தான் என்று நினைத்தோம் ஆனால் இந்த ட்ரைலர் கொஞ்சம் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. உண்மையான சந்திரமுகி கங்கனா தானாம். ஜோதிகா சாத்திரமுகியா அவங்களை நினச்சுக்கிட்டாங்களாம். பார்க்கலாம் அந்த ட்விஸ்ட் நம்மை திருப்திபடுத்துகிறதா என்று.

காமெடி எல்லாம் கொஞ்சம் பழைய மாதிரி தான் இருக்கு. போக்கிரில யூஸ் பண்ண லோஜக், மொஜக் எல்லாம் இன்னும் யூஸ் பண்ணிட்டு இருக்காங்க. சமீபத்தில் மறைந்த மனோபாலா அவர்களை மீண்டும் திரையில் பார்க்க இன்னொரு வாய்ப்பு. வரும் 28ம் தேதி ரிலீஸ், 3ம் பாகத்துக்கு வேற லீட் கொடுக்குறாங்களாம்

Video:

Related Posts

View all