சந்திரமுகி படமா இல்ல வேற என்ன படம் எடுக்குறாங்க.. இவ்வளவு அழகிக இருக்காங்க. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Chandramukhi latest photo viral

என்னடா படம் எடுக்குறீங்க சந்திரமுகி படமா இல்ல தீராத விளையாட்டு பிள்ளை இரண்டாம் பாகம் எடுக்குறீங்களா என்பது போல் இருக்கிறது. இப்போ சமீபத்தில் ரிலீசான போட்டோ பாத்தீங்களா இத்தனை கதாநாயகிகள் இருக்காங்க, அதுபோக இன்னொரு பெரிய நடிகை வேற இருக்காங்க. இயக்குனர் வாசு என்ன ட்ரை பண்றாரு என்று தெரியலையே.

சந்திரமுகி 2 படம் முதலில் ரஜினி நடிக வேண்டியது, ஆனால் என்னமோ தெரியல அவருக்கு கதை பிடிக்கவில்லையா இல்லை அவருக்கு செட் ஆகாது என்று நினைத்தாரோ தெரியவில்லை லாரன்சுக்கு தள்ளி விட்டாரு. பேய் படம் என்றாலே நமக்கு உடனடியாக நியாபகத்துக்கு வர்றது அவர் தானே. எத்தனை படம் நடிச்சுட்டாரு.

Chandramukhi latest photo viral

இந்த படத்தில் மகிமா இருக்காங்க, சுபிக்ஸா இருக்காங்க, லட்சுமி மேனன் நீண்ட நாள் களைத்து தமிழ் சினிமாக்கு ஒரு comeback கொடுக்க போறாங்க, அதுபோக ராதிகா, வடிவேலு இன்னும் சில நாயகிகளில். முக்கியமா சந்திரமுகியா நடிக்கவிருப்பது இந்தியாவுடைய லேடி சூப்பர்ஸ்டார் கங்கனா ரணாவத்.

இவங்களோட போட்டோ மட்டும் நேற்று இல்லை, இவங்க வரும் காட்சிகள் ஏற்கனவே முடிச்சுட்டாங்க போல. மேலும் படகின் ஷூட்டிங் 85 சதவீதம் முடிந்துவிட்டது என்று வேற சொல்றாங்க. சம்மர் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. லாரன்ஸ் படம் பார்த்து வேற ரொம்ப நாள் ஆயிடுச்சு. பார்க்கலாம் இந்த படகில் எப்படி என்டேர்டைன் பண்றாரு என்று.

Latest Photos:

Related Posts

View all