இருந்து அறையில் முரட்டு குத்து பட நடிகையுடன் செம்ம குத்தாட்டம் போட்ட பாலையா. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
ஒரு பிராமணன் மேல கை வைக்கலாமா பிராமணன் னா யார் தெரியுமா நான் படிச்சவன் இல்ல எனக்கு தெரிஞ்சத தான் சொல்றேன்னு பாலய்யா பக்கம் பக்கமா பேசற சீன் கொஞ்ச நாட்கள் முன்பு இணையத்தில் வைரல் ஆனது. அரசியல் ரீதியா அந்த படம் செம்ம ஹிட்டு. ஆனால் தப்பு செஞ்சா வந்த அதே தெலுங்கு சினிமாவுல கை இல்ல காலே வைக்கலாம னு எட்டி மிதிக்கற சீனோட வந்திருக்க தரமான மெட்டீரியல் படம் ஷ்யாம் சிங்கா ராய்.
ஒரு காலத்துல பெரிய நடிகர்கள் படம் ரிலீஸ்னா எப்படியெல்லாம் கூஸ்பம்பு இருக்கும்.. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்துக்கு வந்த எதிர்பார்ப்பு கூட அப்போ வந்த பெரிய படங்களுக்கு இல்ல. அப்படியொரு வரவேற்பு கொடுத்தாங்க இளைஞர்கள். ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு எப்படி ஓப்பனிங் இருக்குமோ அப்படி இருந்தது அந்த படத்துக்கு.
அந்த படத்தில் அறிமுகம் ஆன ஒரு நடிகை தான் சந்திரிகா ரவி. இவங்க அதற்கு பின் தமிழ் படங்களில் மூஞ்சிய காதலை. ஆனால் மற்ற மொழிகளில் நிறைய படம் நடிச்சிருக்காங்க. வரும் பாபிகளுக்கு வாரிசு படத்துடன் தெலுங்கில் மோதும் ஒரு படம் என்றால் அது பாலையாவின் படம். அதில் அவரோட ஒரு பாட்டுக்கு நடனம் ஆடிருப்பாங்க போல. அப்போது அவரைப்பற்றி ரொம்ப பெருமையா பேசிருக்காங்க.
Working with #NandamuriBalakrishna Sir was a dream come true moment. Not only sharing the screen but also dancing with Balakrishna garu was an unforgettable experience. I will cherish these memories for the rest of my life.