சாயா சிங் இஸ் back.. கும்புட போன தெய்வம் பாட்டுல பாத்த மாதிரியே இருக்காங்க.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
நடிகை சாய சிங் என்றாலே ரசிகர்களுக்கு நியாபகம் வருவது மன்மதராசா பாட்டும், கும்பிட போன தெய்வம் பாட்டும் தான். இவங்க பேர்ல சிங் இருந்தாலும் இவங்க பார்க்க அப்படியே தமிழ் பொண்ணு மாதிரியே இருப்பாங்க. அந்த லுக் தான் இவங்களோட பெரிய ப்ளஸ்.
கொஞ்ச நாள் சீரியல் பண்ணாங்க. இப்போ மீண்டும் ஒரு படம் மூலமா comeback. கண்டிப்பா நல்ல ஒரு த்ரில்லர் படமா இருக்கும்ன்னு தோணுது.
சிங்கிள் அம்மா குழந்தை. அந்த குழந்தை யாருடையது என்ற தேடல் ஒரு பக்கம் இருக்க, சிங்கிளா தான இருக்கீங்க என்று இளைஞர்கள் பட்டாளம் வேற பாலோ பண்ணுது.
இதையெல்லாம் முறியடிச்சு வாழ்கை ஒரு மாதிரி போயிட்டு இருக்க. படம் கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க இயக்குனர் பெரிய ட்விஸ்ட் ஒன்னு வெச்சிருப்பார் போல.
அது இந்த ட்ரைலரே அப்பட்டமாக சொல்கிறது. படத்தின் பெயர் லில்லி ராணி.
சாயா சிங்கிற்கு performance பண்ணவும் மீண்டும் பெரியத்திரையில் ஒரு இடம் பிடிக்க ஒரு அருமையான வாய்ப்பு இந்த படம். படத்தில் தம்பி ராமைய்யா இருப்பது இன்னும் கூடுதல் பலம்.
Viral Video: