8 வருட திருமண வாழ்கை.. ராகுல் - சின்மயிக்கு இரட்டை குழந்தைகள்.. போட்டோஸ் வைரல்.!
நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் ராகுல் ரவீந்திரன், ஸ்டார் சிங்கர் சின்மயியை 2014 ஆண்டு கரம் பிடித்தார்.
இருவரும் இந்த 8 வருடங்களில் பல ஏற்றம், இறக்கத்தை ஒன்றாக பார்த்து சரி செய்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்து வந்தனர்.
தற்போது இவர்களுக்கு வாழ்க்கையின் மிகவும் முக்கியமான நிகழ்வு நடந்திருக்கிறது. ஆம், இருவரும் தற்போது பெற்றோர் ஆகியுள்ளார்.
இவர்களுக்கு இரட்டை குழந்தைகளை கடவுள் பரிசாக அளித்துள்ளார். ட்ரிப்தா, ஷர்வஸ் என்று பெயர் சூட்டியுள்ளனர். அந்த புகைப்படம் வைரல்.