வாழ்த்துவது போல நக்கல் செய்த ரசிகர்.. உன்னல்லாம் பெத்தாங்க பாரு என்று கடுப்பான சின்மயி.. முழு விவரம்.
பாடகி சின்மயிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இரட்டை குழந்தைகள் பிறந்தன. ரசிகர்கள், பிரபலங்கள் என்று அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதில் ரசிகர் ஒருவர் வாழ்த்து தெரிவிக்கும் போது ‘வைரம்+முத்து’ போல பார்த்துக்கொள்ளுங்கள் என்று கமெண்ட் செய்தார்.
புதிதாக பார்ப்பவர்களுக்கு அது நல்ல வாழ்த்தாக இருந்தாலும், ஆனால் நீண்ட நாட்களாக சின்மயி பிரச்சனையை follow செய்தவர்களுக்கு தெரியும் அவர் அந்த வைரமுத்து பிரச்சனையை வைத்து நக்கல் செய்கிறார் என்று.
காண்டன சின்மயியின் ரிப்ளை:
அந்த ரிப்ளைக்கு பின், அந்த ரசிகர் டீவீட்டை டெலீட் செய்துள்ளார்.