என்னது இந்த வீடியோவே இப்படி இருக்கு.. இது தான் வாரிசு, துணிவுக்கு போட்டியா. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு ஒரு ஹிட் இப்போ ரொம்ப அவசியமா தேவைப்படுது. அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் எல்லாமே இப்போ கொஞ்சம் சுமாரா தான் ஓடுது. ஒரு காலத்தில் மிகப்பெரிய ஹிட் எல்லாம் கொடுத்தவர். அந்த ஊர் ரஜினி என்று சொல்லலாம். எப்படி நமக்கு சூப்பர்ஸ்டாரோ, அங்கு இவர் மெகா ஸ்டார். இவர் comeback கொடுத்ததில் இருந்து நிறைய படங்கள் ரீமேக் தான்.
இவர்கிட்ட இருக்கும் ஒரு பிரச்னை என்னவென்றால் இவர் இவரோட வயதிற்கு நடிக மாட்டிங்குறாரு. வயதுக்கு ஏற்ற ஸ்கிரிப்ட் தேர்தெடுத்து நடித்தால் இவரின் பாக்ஸ் ஆபிஸ் புல்லிங்கை யாராலும் தடுக்க முடியாது. தெலுங்கில் இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் இரண்டு படங்களும் பெரிதாக சொல்லும்படி இருக்குமா என்று தெரியவில்லை. வாரிசு, துணிவு படத்துக்கு போட்டியா இருக்குமா என்றால் சந்தேகம்தான்.
ஆனால் அவங்களுடைய ரசிகர்கள் மாஸ் மட்டும் எதிர்பார்த்து வந்தாங்க என்றால் கண்டிப்பா எல்லாமே இருக்கும். பதத்திற்கு படத்தில் ரவி தேஜா வேற இருக்காரு. பாலையா படத்திலும் சுருதி தான் ஹீரோயின், இந்த படத்திலும் சுருதி தான். அதுபோக கேத்தரின் தெரசாக்கு முக்கிய வேடம் இந்த படத்தில். மாஸ் எல்லாம் நல்லா தான் வைக்கிறாங்க, கதை தான் இருக்கமாட்டீங்குது.
ஆனால் சிரஞ்சீவி இந்த வயதிலும் பாட்டுக்கு எல்லாம் நன்றாக குத்தாட்டம் போடுகிறார் என்றால் பாரத வேண்டிய விஷயம். அவருடைய மூவ்ஸ் எல்லாம் இன்னும் பழைய சிரஞ்சீவியை ப்ரொஅதுபோலயே இருக்கிறதே. செல்லமா ரசிகர்கள் எல்லாம் பாஸ்னு தான் கூப்பிடுவாங்க. பொங்கலுக்கு இன்னொரு பாஸ் வேற வர்ரார். பார்ப்போம் எந்த பாஸ் பந்தயம் அடிக்கிறார் என்று.
Video: