ஐயர் பூஜை போடறப்போ பா.ரஞ்சித் reaction.. ஆரம்பமானது சியான் 61. போட்டோஸ், வீடியோ வைரல்.
சீயான் விக்ரம் நடிக்கும் 61வது படம், படத்தின் பூஜையுடன் இன்று தொடங்கியது. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.
பெரும்பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தின் கதை கர்நாடகா மாநிலம் KGF-ல் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கிறது. அங்கு அதை சுற்றி நடக்கும் கதை. 3Dயில் படத்தை எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் இந்த படத்தின் நாயகி யார் என்று தெரியவில்லை. பா.ரஞ்சித் படத்தில் தொடர்ந்து நடித்து வரும் கலையரசன் இந்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இசை அரக்கன் ஜி.வி.பிரகாஷ் இசை.
Viral Video: