அப்படி ஒரு உழைப்பு மனுஷன்.. நீ பெரும் கலைஞன், நிரந்திர இளைஞன்.. கோப்ரா மேக்கிங் வீடியோ வைரல்.

Chiyaan vikram cobra making video viral

சீயான் விக்ரம் மாதிரி மேக் அப் போட்டு உடம்பை மெனக்கெட்டு குறைத்து, ஏத்தி நடிக்கிற நடிகர்களை எல்லாம் பார்ப்பது அரிது. ரஜினி கமலோட 50வது சினிமா விழாவில் பேசும் பொது கூட ஒரு விஷயம் சொல்லிருப்பாரு.

Chiyaan vikram cobra making video viral

அதாவது எங்களை எல்லாம் கையை தூக்கி கூப்பிட்டு போன கலைத்தாய், கமலை மட்டும் எடுத்து இடுப்புல வெச்சுட்டா என்று. கமலை மட்டும் அல்ல தலைவரே விக்ரம் அவர்களையும் தூக்கி இடுப்புல தான் வெச்சுட்டாங்க. அப்படி ஒரு மகா நடிகன்.

Chiyaan vikram cobra making video viral

இன்று படம் ரிலீஸ் ஆகியிருக்கு. அப்படி இப்படி மிஸ்த் விமர்சங்கள் வந்தாலும். நான் திரையரங்கிற்கு போய் பார்த்து decide பண்ணிக்கிறேன்னு நிறைய ரசிகர்கள் கருத்து தெரிவிதிப்பதை சமூக வலைத்தளங்களில் பார்க்கிறோம். நீங்க கொடுக்கிற காசுக்கு கண்டிப்பா ஒர்த்தான விஷயம் படத்தில் இருக்கு.

Chiyaan vikram cobra making video viral

அவரின் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு சில காமெண்டுகளாக: Chiyaan Vikram most dedicated actors of Indian cinema His acting with his voice 🎤 modulation the most dedicated with his get up change The man with zero haters ♥️ Hatsoff for his hardwork 👍

His acting is enough 💥 Story is not need … 🔥 Hats off to the team for their Effort 💗

Who says Vikram acts , HE LIVES IN THE CHARACTER GIVEN TO HIM😎. He is a real hero. I am one of the biggest fans of Vikram❤️🔥

Yes! It’s an technical Story so pls stay calm and watch deeply so that you can understand the twist of the story !! 100% worthy 🔥

don’t see the reviews people who don’t have the sense of movie knowledge will spread negativity once u watch you itself know.

He’s the man of hard work, he’s the man of dedication, he’s the man of confidence and his name is Vikram 🔥🔥🔥

சினிமாவிற்காக தன்னையே அர்ப்பணித்து நடிக்கும் நடிகர் இவர் அளவுக்கு யாரும் கிடையாது . நடிப்பின் பிதாமகன் மகான் 🔥💯🙋‍♂️

இந்த கருத்துக்களை மறுக்கவே முடியாது.

Video:

Related Posts

View all