வெளியானது 'கோப்ரா' ரிலீஸ் தேதி.. ஹாட் ஸ்ரீநிதி ஷெட்டி is back.. போட்டோ வைரல்.!
சீயான் விக்ரமின் மிகப் பெரிய ப்ராஜெக்ட் ‘கோப்ரா’. இந்த படம் எப்போ வருமென்று சீயான் ரசிகர்கள் தவம்கிடந்தனர்.
அதற்கு பலனாக இன்று அறிவிப்பு வந்திருக்கிறது. ஆம், உலக முழுவதும் ஆகஸ்ட் 11ம் தேதி படம் வெளியாகிறது.
இந்த படத்தை கேஜிஎப் ரசிகர்களும் எதிர்நோக்கி காத்துக்கிடக்கின்றனர். ஏனென்றால் கேஜிஎப் ராணியின் அடுத்த படம். இந்த படத்தில் வரும் ஸ்ரீநிதி ஷெட்டியின் போட்டோஸ் இப்போ வைரல்.