ஐந்து மொழிகளில் சிங்கம் போல கர்ஜித்த ஆதித்த கரிகாலன்.. சீயான் விக்ரம் டப்பிங் வீடியோ வைரல்.
பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் செம்ம ஹிட்டு. இணையத்தை கடந்த ஒரு வாரமாக ரூலிங். சமீபத்தில் நடந்த பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் விக்ரம் மட்டும் மிஸ்ஸிங்.
உடம்பு சரியில்லாத காரணத்தால் வர முடியவில்லை.
விக்ரம் இல்லையே என்ற ஏக்கம் ரசிகர்கள் மட்டுமல்ல, படக்குழுவினருக்கு இருந்தது. அதை போக்கும் வண்ணம் சீயான் டீசருக்கு ஐந்து மொழிகளில் டப் செய்த விடியோவை வெளியிட்டிருக்கிறது படக்குழு.
கடைசியில் அவர் கர்ஜித்தது சிங்கம் போலவே இருந்தது அல்லவா?
Video Viral: