காலில் இவ்ளோ பெரிய காயத்தை வெச்சுகிட்டு அதை எப்போதுமே விளம்பரப்படுத்தியதில்லை. சீயான் விக்ரம் லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
சீயான் என்ற பெயர் வரலாறு தமிழ் சினிமாவில் உலகிற்கு வந்த மாதம் இது. சிறு பட்ஜெட் படமென்றாலும் சீயான் விக்ரம் அவர்களின் உழைப்பு ஈடு இணையற்றது.
👍உழைப்பு👍 👉தன்னம்பிக்கை👈 👏போராட்டம்👏 இவை எங்கள் சீயான் விக்ரம் உடம்பில் ஊறிப்போனவை!!
உழைப்பு என்று வந்துவிட்டால் உறக்கம் தொலைக்கும் கலைஞன்!! உதவி என்று வந்துவிட்டால் இரக்கம் சுரக்கும் மனிதன்! நடிப்பு என்று வந்துவிட்டால் மிரட்டி எடுக்கும் ராவணன்! உலகம் புகழும் தமிழனின் பெயர்! நடிப்பே இந்த இளைஞனின் உயிர்!
அன்று சிவாஜி கணேசன், நேற்று கமல் ஹாசன், இன்று விக்ரம். எத்தனை எத்தனை மாறுவேடங்கள், எத்தனை எத்தன கடின உழைப்பு! சிவாஜி, கமல் இருவரை தொடர்ந்து சீயான் விக்ரமும் நிலைத்து நிற்க கூடியவர்.
ஒருமுறை சீயான் விக்ரம் பேசும்போது சின்ன வயதில் காலில் அடிபட்டுவிட்டது, மருத்துவர்கள் என்னால எழுந்து நடக்கவே முடியாது என்று சொல்லிட்டாங்க, ஆனால் இப்போ பாருங்க 500 படத்துக்கு மேல பண்ணிட்டேன் என்று சொல்லிறப்பாரு. தற்போது ‘தங்கலான்’ படத்தில் பா.ரஞ்சித் படத்தில் நடிச்சுட்டு இருக்காரு. சமீபத்தில் தான் டீசர் வந்தது, செம்ம வைரல் ஆனது.
இப்போது அந்த டீசரில் இருந்து ஒரு ஸ்டில் மீண்டும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்த போட்டோவில் சீயான் விக்ரமின் காலில் ஆபரேஷன் செய்த அந்த தையல் தழும்பு இருக்கிறது. பார்த்தவுடனே கண் கலங்கிருச்சு. சினிமாக்காக அவர் படும் கஷ்டம் இருக்கே, வெர்லெவேல். ஒரு யுகத்தின் நடிகன். இவளோ பெரிய காயத்தை வச்சிகிட்டு அதை என்னைக்குமே விளம்பரப்படுத்தாம தன்னோட திறமையால மட்டும் தான் இவர் முன்னேறி வந்து இருக்காரு.