3 Heroines-கூட கணக்கு வாத்தியாருக்கு என்ன வேலை? எல்லா ஊர்லயும் பயில்வான் மாதிரி ஒருத்தன். கடுப்பான விக்ரம். வீடியோ வைரல்.
சீயான் விக்ரம் ‘கோப்ரா’ படத்தின் ப்ரோமஷன்ஸ்க்காக இந்தியா முழுவதும் உள்ள முக்கியமான நகரங்களுக்கு பயணம் செய்து வருகிறார்.
அதேபோல் நேற்று தெலுங்கு மாநிலங்களில் படத்தை ப்ரொமோட் செய்ய போயிருந்தபோது அந்த மாநிலத்தில் உள்ள பத்திரிகையாளர்களோடு கலந்துரையாடும் நிகழ்வு நடந்தது.
சீயான் விக்ரமே ஒரு பயங்கரமான கூல் guy. அவரையே கடுப்பேத்தும் விதத்தில் திமிராக கேள்வி கேட்ட பத்திரிகையாளர்க்கு அவரது ஸ்டைலில் சிரித்துக்கொண்டே பங்கம் செய்தார். இதை பார்த்த ரசிகர்கள் எல்லா ஊர்லயும் இதுபோல திமிரா கேள்விகேட்க ஒரு பத்திரிகையாளர்கள் இருப்பார்கள் போல என்று கருத்து தெரிவித்தனர்.
சீதா ராமம் ப்ரோமோஷன்ஸ் வந்த பொழுது நடிகர் துல்கர் சல்மானை இதேபோல் கேள்வி கேட்டு கடுப்பேற்றியது குறிப்பிடத்தக்கது.
அதுவும் அவ்ளோ பெரிய நடிகர்கள் ரொம்ப humble-ஆக கேள்விக்கு பதில் சொல்கின்றனர். திமிராக கால் மேல் கால் போட்டு அதுவும் ஒரு கீழ்த்தரமான கேள்வியை கேட்டுவிட்டு நக்கலாக சிரிப்பு வேற. இதுபோன்ற பத்திரிகையாளர்களால் தான் மொத்த ஊடகத்திற்கும் அசிங்கம்.
Viral Video: