எனக்கு ஹார்ட் அட்டாக் ஆ? வாழ்க்கையில் எவ்வளவோ பார்த்துட்டேன் இதெல்லாம் ஒண்ணுமே இல்ல.. விக்ரம் பேசிய வீடியோ வைரல்.
நேற்று 2022 2ம் பாதியின் மிக முக்கியமான படம் கோப்ரா. அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
சென்ற வாரம் சீயான் வீக்கம் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில முந்திரிக்கொட்டை ஊடங்கள் அவருக்கு நெஞ்சு வலி என்று வதந்தியை பரப்பினர்.
ஒரு சிலர் விக்ரம் மருத்துவமனையில் இருப்பது போன்று போட்டோக்களை போட்டோஷாப் செய்து ரசிகர்களிடத்தில் பதட்டத்தை ஏற்படுத்தினார்.
அதற்கெல்லாம் நாசூக்காக மேடையில் பேசும் போது நேற்று பதிலடி கொடுத்தார். அந்த வீடியோ வைரல்.
Viral Video:
This one is for vikram fans ❤️#Chiyaan #CobraFromAugust11 #CobraAudioLaunch #CobraTracklist @chiyaanCVF pic.twitter.com/EY44qt21Sb
— karthick (@karthick_77) July 11, 2022