அந்த பொண்ணு அழுதுட்டாங்க.. ரசிகர்களுடன் சேட்டை செய்த சீயான் விக்ரம்.. விக்ரம் மனைவி ஜூஸ் கொடுத்திருக்காங்க.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Chiyaan vikram with fans video viral

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் எல்லாம் ரொம்ப humble ஆக தான் இருப்பாங்க. நம்ம ஹீரோக்கள் அப்படி இருப்பது நமக்கு பெருமை. ஏனென்றால் பாலிவூடில் எல்லாம் நடிகர்கள் கொஞ்சம் திமிராக நடந்து கொள்வார்கள் என்று பரவலாக பேச்சு உண்டு. ஆனால் பாலிவூட் கதாநாயகிகள் இங்கு வந்து நடிக்கும்போது, நம் நாயகர்களிடம் பேசி பழகும்போது அவர்கள் வெளியில் கொடுக்கும் பேட்டியில் எல்லாம் கூறுவது ஒன்று தான் ‘down to earth’ என்று.

இதில் சீயான் விக்ரம் ரொம்ப முக்கியமானவர். ரசிகர்களுடன் ஜாலியாக சேட்டை செய்வது, ஏன் சமீபத்தில் கூட கோப்ரா படத்துக்காக கேரளாவில் இருந்து இரண்டு பேரை வரவழைத்து அவருடன் அமர்ந்து படம் பார்க்க செய்தார். காரணம் அவர் கேரளா சென்றபோது ரசிகர்கின் கரகோஷம் ஒரு வீடியோவாக பரவியது. அதன் காரணமாக தான்.

யார் இப்படி செய்வாங்க. ஆனால் சீயான் செய்வாரு. இதற்கு முன்னர் ஒரு விருது வழங்கும் விழாவில் கூட ரசிகர் ஒருவர் சீயானுடன் போட்டோ எடுக்க முற்பட்டபோது, அங்கிருந்த காவலாளிகள் அவ்ருய் கடுமையாக தாக்கி வெளியேற்ற பார்த்தனர். ஆனால் உடனே எழுத்து அதை தடுத்து அவருடைய செல்போனை வாங்கி ஒரே செல்பி எடுத்துக்கொடுத்தார். அதேபோல் இன்னொரு வீடியோ இணையத்தில் வைரல்.

நீங்க பார்த்தா எப்படி மனுஷன் இப்படி இருக்காரு என்று நினைக்க தோணும்.

Video:

Related Posts

View all